எதற்கும் தயாராக இருங்கள்: மக்களுக்கு வாஜ்பாய் கோரிக்கை
டெல்லி:
பாகிஸ்தானுடனான போரைத் தவிர்ப்பதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்க முடியுமோ அந்த அளவுக்குமுயற்சிப்போம் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானின் எல்லை தாண்டியதீவிரவாதச் செயல்கள் மூலம் ஏற்கனவே போர் மூண்டுவிட்டது என்றார் வாஜ்பாய்.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு தீவிரவாதம் என்றால் என்ன என்பதைப் பெரும்பாலானநாடுகள் உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது.
அதே உணர்வுடன் எல்லை கடந்த தீவிரவாதத்தை இந்தியாவில் ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் மீது தொடர்ந்துநெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அவர் மற்ற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது வாஜ்பாய் இவ்வாறு கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications