நாளை கூடுகிறது பாமக செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) திண்டிவனத்தில் நடக்கிறது.
பாமகவின் தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி கட்சியில் இனி நான் நீடிக்க போவதில்லை, தனத்து செயல்படபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரை செங்கோட்டையன் கடத்தி, அதிமுகவுக்கு இழுத்து விட்டதாகபாமகவினர் கூறிவருகின்றனர்.
மேலும் பாமகவை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறப் போவதாக கட்சிக்குள்ளேயே பெரும் பதற்றம்நிலவுகிறது.
இந்நிலையில் வரும் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, அல்லது மீண்டும் திமுக கூட்டணியில்தொடர்வதா என்பதைப் பற்றி ஆராய அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் செயற்குழு மற்றும்பொதுக்குழுவைக் கூட்ட திட்டமிடப்பட்டது.
இதன்படி நாளை திண்டிவனத்தில் உள்ள ராமதாசுக்கு சொந்தமான தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் செயற்குழுகூட்டம் நடைபெறுகிறது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications