கருணாநிதி பேரன்களுக்கு முருகன் கோவிலில் மொட்டை
சென்னை:
விபூதி பூசுவதை முட்டாள் தனம் என்று சொல்லும் கருணாநிதி, பேரன்களுக்கு முருகன் கோவிலில் மொட்டைபோடும் தன் வீட்டுப் பெண்களுக்கு போதிக்க தயாரா என்று திராவிடர் தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர்காமாட்சி நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காமாட்சி நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் இட மாற்றம், அரசு ஊழியர்கள் இடமாற்றம், போலீசார் இடமாற்றம், நர்சிங் கல்வி போன்றவற்றிறகுகவுன்சிலிங் முறை கொண்டு வந்ததன் மூலம் பெரிய மோசடியை ஜெயலலிதா தடுத்துள்ளார்.
இதுபோன்ற பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் எங்கள் கட்சிஆதரிக்கும்.
கண்ணகி சிலை பிரச்சினையை கருணாநிதி பூதாகரமாக்கப் பார்க்கிறார். இவருக்கு ஆதரவாக காங்கிரஸ், தமாகா,கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது.
மஞ்சள் துண்டை போர்த்திருக்கும் கருணாநிதி, விபூதி பூசுவதை விமர்சிக்கிறார். அவருடைய பேரக்குழந்தைகளுக்கு முருகன் கோவிலில் மொட்டை போடுகின்றனர் அவருடைய குடும்பத்தினர்.
அவருடைய வீட்டு பெண்களிடம் விபூதி பூச வேண்டாம் என்று அவர் போதிக்க தயாரா? ஊருக்கு உபதேசம்செய்யும் வேலையை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காமாட்சி நாயுடு கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications