சீனா வழியாக காட்மாண்டு செல்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, சீனா வழியாகநேபாளம் செல்ல முடிவு செய்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு முஷாரப் செல்லும் விமானமும்இந்திய வான்பகுதி வழியாகத்தான் செல்ல முடியும்.
ஆனால் இந்தியா விதித்துள்ள தடையால் சீனா வழியாகத்தான் முஷாரப்பின் விமானம் காட்மாண்டு செல்லும்என்று பாகிஸ்தான் அறிவித்து விட்டது.
முன்னதாக பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் முஷாரப்பின் விமானத்தை மட்டும் இந்திய வான்பகுதியில் பறக்கஅனுமதி தரப் போவதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானும் இந்திய அரசிடம் இதற்கு வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் தடை அறிவிக்கப்பட்ட பிறகும் இந்திய வான்பகுதியில் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று முஷாரப்அறிவித்து விட்டார். இதையடுத்து அவருடைய விமானம் சீனா வழியாகவே செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் முஷாரப் இறங்கப் போவதில்லை:
இதற்கிடையே சீனா வழியாகச் செல்லும் முஷாரப் பெய்ஜிங்கில் இறங்கப் போவதில்லை என்று சீனாஅறிவித்துள்ளது.
ஜனவரி 3ம் தேதி பெய்ஜிங் வரும் முஷாரப், உடனடியாகவே காட்மாண்டு கிளம்புவார் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாங் குயி கூறினார்.
பெய்ஜிங்கிலிருந்து காட்மாண்டுக்குச் செல்வதற்கான வழி பாகிஸ்தான் விமான பைலட்டுகளுக்குப் பரிச்சயம்இல்லை என்பதால் சீன விமான பைலட்டுகளே முஷாரப்பின் விமானத்தை காட்மாண்டுக்கு இயக்கப்போவதாகவும் முன்னதாகச் செய்திகள் வந்தன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications