எங்கள் நாட்டில் ஒசாமா இல்லை: பாகிஸ்தான் அலறல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி வந்துவிட்டதாக வரும் செய்திகளை அந்நாட்டுவெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் மறுத்துள்ளார்.
ஆனால் எங்கள் மண்ணில் நுழைந்தால் அவனை நிச்சயம் கைது செய்வோம் என்றும் சத்தார் கூறினார்.
பின் லேடன் பிடிபட்டால் அவனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக அவனைஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையிடம் ஒப்படைப்போம் என்றார் சத்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வர முயற்சிக்கும் அல்-கொய்தா மற்றும் தலிபான்களைத் தடுப்பதற்காக அந்நாட்டுஎல்லையில் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்தால் இங்குள்ள படையினரை இந்திய எல்லைக்குஅப்புறப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications