இடைத் தேர்தலுக்கு பிறகே ஜெ. முதல்வராவார்: பன்னீர்
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகே முறையாக அவர் முதல்வராவார் என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று, அதன் பிறகே தமிழக முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வார்.
ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் பெருவாரியான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக ஜெயலலிதாமுடிவெடுத்துள்ளார். அவருடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியைவிட்டு கொடுப்பது பற்றி அவர்தான் முடிவு செய்வார்.
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் அட்வான்ஸாக வங்கிகள் மூலம் ரூ.2,000வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொகையை ஊழியர்கள் 10 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும். அதற்குரிய வட்டியை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications