அத்வானியை கொல்ல திட்டம்: 11 தீவிரவாதிகள் ஊடுருவல்
டெல்லி:
டெல்லியில் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும்,அவர்கள் அத்வானி உட்பட பல முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கிடைத்துள்ளது.
இந்த தகவலின்படி அல்-கொய்தா மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய இயக்கங்களை சேர்ந்த 11 தீவிரவாதிகள்,டெல்லியில் ஊடுருவியிருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமர் அப்துல்லா ஆகியோரை ஜனவரி 15க்குள் கொல்ல முடிவுசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், காஷ்மீர் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருக்கும், ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும் தாக்குதல்நடத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத எதிர்ப்பு படையான கேட்ஸ் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பலஇடங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, உளவுத்துறை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தகூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ், ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications