பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்தது
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதுஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் 12 பேர் படு காயமடைந்தனர்.
கராச்சியில் உள்ள கிளிப்டன் நகரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாகிஸ்தானியர்கள்ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள கிளப்பில் அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கிளப்பில் உள்ள ஏரியா-51 என்ற கார் பார்க்கில் உள்ள காரில் இருந்து குண்டு வெடித்தது. முதலில்அங்கிருந்த அனைவரும் யாரோ பட்டாசுதான் வெடிக்கிறார்கள் என்று நினைத்தனர்.
பிறகு தான் கார் குண்டு வெடித்தது தெரிய வந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பினால் 12 பேர் காயமடைந்தனர்.
அந்த பகுதியை ஏராளமான போலீசாரும், ராணுவமும் சுற்றி வளைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரையாரும் கைது செய்யப்படவில்லை.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications