குமாரமங்கலம் மகன் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ளநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பெங்களூரில் வசித்து வரும் ரங்கராஜனின் மகன் கிருஷ்ணன் குமாரமங்கலம் நேற்று (திங்கள்கிழமை)புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது அவருடைய வீட்டின் பால்கனி கதவை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள், தங்க, வைர,வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மேல் வந்த கிருஷ்ணன் குமாரமங்கலம் குடும்பத்தினர்,நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளையர்களை பெங்களூர் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications