காசு அடிக்கும் கருவி தயாரித்த விஞ்ஞானிகள் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
5 ரூபாய் நாணயம் செய்யும் இயந்திரத்தை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோட்டையன் ஊரை சேர்ந்த மூன்று பேர் 5 ரூபாய் நாணயம் செய்யும்இயந்திரத்தை தயாரித்துள்ளனர்.
இந்த இயந்திரத்தால் துத்தநாகம் மற்றும் அலுமினியத்தால் ஆன நாணயங்களை செய்ய முடியும்.
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரிடம் இந்த இயந்திரத்தைகாண்பித்து அதில் எப்படி நாணயத்தை அச்சடிப்பது என்றும் விளக்கி உள்ளனர்.
இந்த இயந்திரத்துக்கு இவர்கள் ரூ.20,000 விலை பேசியுள்ளனர்.
உடனடியாக இசக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த கும்பலை கைதுசெய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications