முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்களுடன் வாஜ்பாய் திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் 5 முன்னாள் பிரதமர்களுடன் பிரதமர் வாஜ்பாய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
இன்று பிற்பகல் பிரதமரின் இல்லத்தில் வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ்,தேவெ கெளடா, குஜ்ரால் ஆகியோர் கூடினர். அவர்களுடன் மதிய உணவு அருந்தியவாறே பிரதமர் ஆலோசனைநடத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்துவாஜ்பாய் விளக்கினார்.
இந்தச் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அத்வானியும் உடனிருந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications