எல்லையில் மரணம் அடைந்த மேட்டூர் வீரர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி
சென்னை:
காஷ்மீர் எல்லையில் வீர மரணம் அடைந்த மேட்டூர் வீரர் அண்ணாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம்நிதியுதவி அளிக்கிறது. அவருடைய மனைவிக்கும் வேலை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் டி. அண்ணா வீர மரணம்அடைந்தார்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் தன்னுடைய இன்னுயிரைக் கொடுத்த அந்த வீரருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
மேலும் அண்ணாவின் மனைவி லாவண்யாவுக்கு அவருடைய கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய அரசுப்பணி வழங்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications