அதிமுகவினர் திருந்தவில்லை: வைகோ குற்றச்சாட்டு
சென்னை:
கடந்த 1991-96ல் ஆட்சியிலிருந்தபோது அதிமுக எப்படி நடந்து கொண்டதோ அப்படியேதான் இப்போதும்நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் திருந்தவே போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
ஏற்கனவே கூறியதுபோல இடைத் தேர்தல் நடைபெறும் 3 சட்டசபைத் தொகுதிகளிலும் மதிமுக தனித்துப்போட்டியிடுகிறது.
தமிழகர் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாக இருந்த கண்ணகி சிலையை அகற்றியிருப்பது கடும்கண்டனத்திற்குரியது.
இந்தத் தவறான அணுகுமுறை மூலம் அதிமுகவினர் இன்னும் திருந்தவில்லை என்றே தெரிகிறது.
முந்தைய 1991-96ல் ஆட்சி செய்தபோது அவர்கள் செய்த அராஜகங்களுக்கு மக்கள் தேர்தல் மூலம் பாடம்புகட்டினார்கள்.
தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளித்துள்ள போதிலும் அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல்மீண்டும் அராஜக ஆட்சியையே நடத்தி வருகின்றனர்.
அதிமுகவினருக்குப் படிப்பினையே இல்லை. அவர்கள் திருந்தவில்லை. இனியும் திருந்தப் போவதில்லை என்றார்வைகோ.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications