தமாகா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: வாசன்
சென்னை:
தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் எழுச்சியுடனும், சுறுசுறுப்புடனும் உள்ளதால் எங்களின்வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு நேற்று (திங்கட்கிழமை) சென்னை வந்த வாசன், நிருபர்களிடம்கூறியதாவது:
அப்பாவின் மறைவுக்கு ஆறுதல் சொல்லவே காங்கிரசைச் சேர்ந்த திரிவேதி எங்கள் வீட்டுக்கு வந்தார். இதைத்தவிரவேறு அரசியல் எதுவும் நாங்கள் பேசவில்லை.
ராஜ்ய சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சிநிர்வாகிகளுடன் பேசி பிறகு முடிவு செய்வோம்.
தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்களிடம் எழுச்சியும், சுறுசுறுப்பும் காணப்படுகிறது. நிறைய இளைஞர்கள்ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து வருகின்றனர். கட்சி பலம் பெருகி வருகிறது. தமாகாவின் வளர்ச்சியை யாராலும்தடுக்க முடியாது.
தமாகாவை காங்கிரஸில் இணைக்க வேண்டும் என்று இளங்கோவன் கடிதம் அனுப்பியுள்ளார். அவரதுநல்லெண்ணத்துக்கு நன்றி என்று கூறினார் வாசன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications