பாக்.கிற்கு மேலும் நெருக்கடி: கிரிக்கெட் போட்டிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
ப்ரிட்ஜ்டவுன் (மேற்கு இந்திய தீவுகள்):
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் ஆகியவை காரணமாகபாகிஸ்தானில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணத்தை மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டு ரத்துசெய்துவிட்டது.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறியும் மேற்கு இந்தியத் தீவுகள்போர்டு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் இரு நாடுகளுக்கும் பொதுவான வேறு ஒரு இடத்தை பாகிஸ்தான் தேர்வு செய்தால் அங்கேயே 3 ஒருநாள்போட்டிகளில் விளையாடலாம் என்றும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டு யோசனை கூறியது.












Click it and Unblock the Notifications