சார்க்கில் பாக்.குடன் "நோ" பேச்சு: ஜஸ்வந்த் சிங் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
எல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பாகிஸ்தான்அறிவித்துள்ளது.
ஆனாலும் நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் உள்பட 20 பேர் மீது பாகிஸ்தான் நடவடிக்கைஎடுக்க வேண்டும் அல்லது தன்னிடம் ஒப்படைத்தால்தான், பேச்சுவார்த்தை குறித்தே பேச முடியும் என்று இந்தியாதிட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இதற்கிடையே சார்க் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நேபாள தலைநகர் காட்மாண்டுவில்நடைபெறவுள்ளது. ஜஸ்வந்த் சிங்கும், அப்துல் சத்தாரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications