காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் பெண் உள்பட 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நகர்:
காஷ்மீரில் ஒரு கிராமத்தில் நுழைந்து தீவிரவாதிகள் சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பெண்ணின் உறவினரை பலாத்காரமாக தீவிரவாதிகள் இழுத்து செல்ல முயன்ற போது இந்த பெண்தடுத்ததால் தீவிரவாதிகள் சுட்டுள்ளனர்.
மேலும் பட்காம் மாவட்டத்தில் உள்ள போஷ்கர்-காக் என்ற இடத்திலும் வீடு புகுந்து இரண்டு பேரை தீவிரவாதிகள்சுட்டுள்ளனர்.
மேலும் நகரில் உள்ள மீர்காபாத் என்ற இடத்திலும் ஒருவரை சுட்டு கொன்று உள்ளனர்.
மேலும் பாரமுல்லா மாவட்டத்தில் தங்மாரா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கேம்பை நோக்கி தீவிரவாதிகள்சரமாரியாக சுட்டுள்ளனர். அவர்களும் தீவிரவாதிகளை நோகி பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆனால் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications