விபூதி விவகாரம்: கருணாநிதியைக் கண்டித்து சிவசேனா போராட்டம்
சென்னை:
இந்துக்கள் விபூதி (திருநீறு) பூசுவதை கேலி செய்து பேசி வரும் திமுக தலைவர் கருணாநிதியைக் கண்டித்துசிவசேனா கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெற்றியில் விபூதி பூசுவதைக் கிண்டலடித்து கருணாநிதி சமீபத்தில் பேசினார். இது இந்துக்களிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு இந்து அமைப்புகள் இதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன. இந்து முன்னணிசார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கருணாநிதியின் விஷமப் பேச்சைக் கண்டித்து அவரது கோபாலபுரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டம் நடத்துவதற்காக அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்னை அண்ணா மேம்பாலம் அருகேஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக கருணாநிதி வீட்டுக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் போலீஸார் அவர்களை ஊர்வலமாக செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கேயே சிறிது நிேரம்அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications