சார்க் மாநாடு: நாளை நேபாளம் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் நாளை (வியாழக்கிழமை) நேபாளம் செல்கிறார்.
இந்த மாநாட்டில் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், வறுமையை ஒழிக்கவும், பயங்கரவாதத்தைஅடியோடு ஒழிக்கவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் 4 அம்ச திட்டம் ஒன்றையும் நிறைவேற்ற சார்க் மாநாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ஐநாசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சார்க் நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் இந்த மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதற்காக லக்னோவிலிருந்து நாளை காட்மாண்டு புறப்படுகிறார் வாஜ்பாய்.டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக அவரது தனி விமானம் லக்னோவிலிருந்து செல்லவுள்ளது.
அதனால் அவர் இன்றே (புதன்கிழமை) அவர் லக்னோவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். அங்கு அகில இந்தியமேயர்கள் மாநாட்டிலும், இந்திய அறிவியல் மாநாட்டிலும் கலந்து கொண்ட பிறகு,, நாளை பகல் 12.50 மணிக்குகாட்மாண்டு புறப்படுகிறார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் எந்தவிதத்திலும்பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஏற்கனவே வாஜ்பாய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications