நடிகர் ராஜ்குமார் கடத்தல்: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து பணம் பெற்றதாக கூறி கைதுசெய்யப்பட்ட 5 பேரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து ஏராளமான பணம் பெற்றதாக வீரப்பனின் உறவினர்களான மாதையன்,அய்யாத்துரை, முனியம்மாள், அமராவதி, குப்பாயி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதை எதிர்த்து இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்ரமணியம், இவர்கள் மீது ராஜ்குமார் குடும்பத்தினர் சார்பில் 5 பேர் மீதும் புகார்கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார்.
அதற்கு அரசு வக்கீல் இல்லை என்று பதிலளித்தார். இதையடுத்து ஐந்து பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications