நேபாளத்தில் பாக். தூதரக அதிகாரி கைதாகி விடுதலை
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
இந்திய, அமெரிக்க ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நேபாளபோலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நேபாளத்தின் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான தாமெல் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது, போலீசார்அவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த இந்திய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கள்ள நோட்டுக்களாகும். அதாவது நேபாளத்தில் இந்தியாவின்500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.
இவை தவிர 9,200 அமெரிக்க டாலர்களையும் சிராஜ் வைத்திருந்தார்.
சுமார் 13 மணி நேரம் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் சிராஜ். பின்னர் தூதரகப்பாதுகாப்புச் சட்டப்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த விவரம் குறித்து விளக்கமளிக்க பாகிஸ்தான் தூதரகம் மறுத்துவிட்டது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications