மாத்திரை கொடுத்து உல்லாசம்: "செக்ஸ்" டாக்டரின் டிரைவர் வாக்குமூலம்
சென்னை:
எனக்கு தினமும் மது மற்றும் வீரிய மாத்திரைகள் கொடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருக்கச் செய்து டாக்டர்பிரகாஷ் ஆபாச படம் எடுத்தார் என்று அவரது கார் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் பிரகாஷ் பல பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் உலாவ விட்டுள்ளார் என்றுபோலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினம் தினம் அவரைப்பற்றி பரபரப்பான செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரிடம்கார் டிரைவராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் பிடிபட்டார்.போலீசாரிடம் அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். சிலநாட்கள் கழித்துஎன்னையும், சில பெண்ககளையும் வளசரவாக்கம் பங்களாவுக்கு அழ்ைத்துச் சென்றார்.
அங்கு சென்றதும் டாக்டருடன் அனைவரும் சேர்ந்து மது அருந்தினோம். பிறகு டாக்டர் என்னை பெண்களுடன்உல்லசமாக இருக்க வைத்து படம் எடுத்தார். இதற்காக எனக்கு நிறைய பணம் கொடுத்தார்.
அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதற்காக நானும் இந்த ஆபாச படத்தில் தொடர்ந்து நடித்தேன். ஆனால் சிலநாட்களில் மாத்திரை கொடுத்து பல முறை பெண்களிடம் உல்லாசமாக இருக்க சொல்வார். நான் களைத்துப் போய்இனி முடியாது என்று சொன்னால் தான் அவர் படம் எடுப்பதை நிறுத்துவார்.
நாளடைவில் எனக்கு செக்ஸ் மீதே வெறுப்பு வந்து விட்டது. என் மனைவியிடம் கூட என்னால் சந்தோஷத்தைஅனுபவிக்க முடியவில்லை. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அதனால் நான்டாக்டரிடம் இருந்து நின்று விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications