திருவண்ணாமலை கோவிலில் எருமை மாடு? - தமிழகம் முழுவதும் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலைக் கோவிலில் எருமை மாடு புகுந்து விட்டதாக வதந்தி கிளம்பியதையடுத்து தமிழகம் முழுவதும்பதட்டம் நிலவியது.
திருவண்ணாமலை அருணகிரீஸ்வரர் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு எருமை மாடு புகுந்து விட்டதாக வதந்திதமிழகம் முழுவதும் பரவியது. அதனால் தமிழகத்துக்கு தோஷம் வந்து விட்டதாகவும் தமிழக மக்கள் நம்பினர்.
அதனால் எல்லோர் வீட்டு வாசலிலும் வேப்பிலை கட்டி வைக்குமாறும், வீட்டினுள் தீபம் ஏற்றி வைக்குமாறும்வதந்தி வேகமாக பரவியது.
தமிழகம் முழுவதும் பல வீடுகளில் இதற்காக சிறப்பு யாகம் எல்லாம் நடத்தினார்கள்.
இந்நிலையில், கோவிலில் மாடு புகுந்து விட்டது என்பது தவறான செய்தி. மக்கள் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications