வரும் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது இன்சாட்-3சி
Subscribe to Oneindia Tamil
லக்னோ:
இந்தியத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட்-3சி வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இன்சாட்-3சி ஏவும் திட்டம் தள்ளிப்போடப் பட்டுக்கொண்டேவந்தது.
இந்நிலையில் வரும் 22ம் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொருவிலிருந்து இன்சாட்-3சி விண்ணில் ஏவப்படஉள்ளது.












Click it and Unblock the Notifications