திருவண்ணாமலையில் கள்ளச் சாராயம் விற்ற 1,300 பேர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்றதாக 475 பெண்கள் உட்பட 1300 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் மாவட்ட போலீஸ் அதிகாரி பாலநாகதேவி உத்தரவின் பேரில்மாவட்டம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளும், மதுவிலக்கு போலீசாரும் சேர்ந்து கள்ளச் சாராய வேட்டையில்ஈடுபட்டனர்.
அப்போது கள்ளச் சாராயம் விற்றது, காய்ச்சியது தொடர்பாக 475 பெண்கள் உட்பட 1300 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 16 இரு சக்கர வாகனங்களும், 3 சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்களிடமிருந்து 1,610 லிட்டர் சாராயமும், 23,320 சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும்.
அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 மதுபாட்டில்களும்பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராய வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிதெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications