கன்னியாகுமரி அருகே சிறுமி கற்பழித்துக் கொலை: 2 பேர் கைது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் என்ற இடத்தில் 10 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் 2பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் அருள் ஒய்ஸ்லின். நான்காவது வகுப்பு படித்து வந்த இந்த 10 வயது சிறுமியைஜனவரி 4ம் தேதி சிலர் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்து குளம் ஒன்றில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
தமிழகத்தையே பரபரபரப்புக்குள்ளாக்கியது இந்த சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துகுற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
அதில் உலகளந்தபெருமாள், செல்வமணி ஆகிய இருவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களைவிசாரித்த போது, சம்பவத்தனறு இவர்கள் இருவரும் அந்த சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி கற்பழித்துள்ளனர்.
அந்த சிறுமி சத்தம் போட்டு உள்ளார், அதனால் சத்தம் வராமல் இருப்பதற்காக சிறுமியின் வாயைப்பொத்தியுள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் சிறுமியை அருகில் உள்ள குளக்கரையில் வீசிஉள்ளனர்.
அப்போது தண்ணீர் பட்டு சிறுமி மயக்கம் தெளிந்ததால், குளக்கரையில் வைத்து சிறுமியின் கழுத்தில் காலால்மிதித்து கொலை செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications