2வது நாளாக காஸ் லாரிகள் ஸ்டிரைக்: சமையல் காஸ் தட்டுப்பாடு அபாயம்
சென்னை:
வாடகை நிலுவைத் தொகையை வழங்கக் கோரி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று (செவ்வாய்க்கிழமை)தொடர்ந்து 2வது நாளாக நீடித்துள்ளது.
இந்த ஸ்டிரைக் மேலும் நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் சமையல் காஸ் விநியோகம்செய்து வருகின்றனர். சமையல் காஸ் சப்ளை செய்வதற்காக எல்.பி.ஜி. தனியார் டேங்கர் லாரிகளை குத்தகைஅடிப்படையில் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மூவாயிரம் லாரிகள் காஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தலாரிகளுக்கான நிலுவைத் தொகை லட்சக்கணக்கில் உள்ளது.
இதை உடனடியாக வழங்கக் கோரி டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சேலம் சமையல் காஸ் நிரப்பும் பிரிவுக்கு டேங்கர் லாரிகளில் திரவவடிவில் பெட்ரோலியம் காஸ் அனுப்பப்படுவது வழக்கும்.
பிறகு சேலத்தில் திரவ வடிவில் இருப்பதை வாயு வடிவில் சிலிணடர்களில் அடைத்து வெளியூர்களுக்கு லாரிகள்மூலம் அனுப்பப்படும்.
இப்போது சேலத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான திரவ வடிவிலான காஸ் மட்டுமே உள்ளது. எனவே லாரிஸ்டிரைக் நீடிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் கடும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications