வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 3 இலங்கை அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
போலி சான்றிதழ் மூலம் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 3 இலங்கை அகதிகள் மதுரை போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நெடுந்தீவுப்பகுதியை சேர்ந்த அகதி சதானந்தன். இவர் மதுரையில் அகதிகள் முகாமில் உள்ளார்.
இவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து வெளிநாடுக்கு செல்வதற்கு போலியான போலீஸ் சான்றிதழ் வைத்திருந்ததைமும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மதுரை போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மதுரை போலீசார் மும்பைக்கு சென்றுநேற்று (திங்கள்கிழமை) சதானந்தத்தைக் கைது செய்தனர்.
சதானந்தத்திடம் விசாரித்ததில் அவருக்கு உதவி செய்த மேலும் 2 இலங்கை அகதிகளை மதுரையில் போலீசார்கைது செய்தனர்.
போலி சான்றிதழில் மதுரை எஸ்.பியான ஆயுஷ்மான் திவாரின் கையெழுத்தை இவர்களே போட்டுள்ளதும்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications