இடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை: டி.ஜி.பி.
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப்படைத் தேவையில்லை என்று தமிழக டி.ஜி.பியான நெய்வால்கூறியுள்ளார்.
வாக்காளர்கள் பட்டியலில் போலி வாக்காளர்கள் அதிமுகவால் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டிவருகிறது.
மேலும் இதனால் இடைத் தேர்தலில் அதிமுகவினரின் அராஜகம் நடக்க வாய்ப்புள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை தேவை என்று சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கடலூரில் டி.ஜி.பி. நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை. தமிழக போலீசாரே சிறந்த முறையில்பாதுகாப்பை அளிப்பார்கள்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவனைப் பிடிக்க பொறுமையாகக்காத்திருக்க வேண்டும்.
மிக விரைவில் அவன் கைது செய்யப்படுவான் என்று நெய்ல்வால் கூறினார்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications