தப்பி ஓடி வரும் தலிபான்களை பாகிஸ்தான் பிடிக்குமா?
துஷான்பே:
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஓடிவரும் தலிபான்களைப் பாகிஸ்தான் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அங்கிருந்துநூற்றுக்கணக்கான தலிபான்களும் அல்-கொய்தா தீவிரவாதிகளும் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடுகின்றனர்.
கூட்டத்தோடு கூட்டமாக அவர்களுடன் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனும் பாகிஸ்தானுக்குள்நுழைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
பின் லேடனைப் பிடிப்பதற்கு பாகிஸ்தான் உதவும் என்று நம்புவதாக ஜோசப் நம்பிக்கை தெரிவித்தார்.
முல்லா ஒமர் எங்கே?
இந்நிலையில் தலிபான் தலைவர் முல்லா ஒமர் இன்னும் ஆப்கானிஸ்தானுக்குள்தான் இருக்கிறான் என்றுஅமெரிக்கா நம்புகிறது.
ஆப்கானிய மற்றும் அமெரிக்கப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் ஹெல்மாண்ட் பகுதியில் இருந்ததாக சிலதகவல்கள் தெரிவித்தன.
ஆனால் முல்லா ஒமரும் பின் லேடனும் தங்கள் கையில் கிடைக்கும் வரை எந்த ஊகங்களுக்கும் இனி இடம்கொடுக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications