இந்தியா வருகிறார் சீன பிரதமர்
பெய்ஜிங்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள இவ்வேளையில் சீனப் பிரதமர் சூ ரோங்ஜி வரும் 13ம் தேதிஇந்தியா வருகிறார்.
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) சீனாவிலிருந்து புறப்பட்ட ரோங்ஜி, நேராக வங்காள தேசம் செல்கிறார்.
பின்னர் 13 முதல் 18ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ரோங்ஜி, இந்தியப் பிரதமர்வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் மற்றும் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆகியோரைச் சந்தித்து பேசஉள்ளார்.
மேலும் நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் எதிர்க்கட்சிதலைவர்களையும் ரோங்ஜி சந்திக்கவுள்ளார்.
சமீபத்தில்தான் பாகிஸ்தானுக்கு 40 போர் விமானங்களை சீனா அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்தான் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சீனாவுக்குப் பயணம் செய்ததும் காஷ்மீர் பிரச்சனையில்சீனா தலையிடாது என்றும் ரோங்ஜி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications