காஷ்மீர் உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீர் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை கிரினேட் குண்டுகள்மூலம் தீவிரவாதிகள் தாக்கினர். ஆனால் குறி தவறி விட்டது.
ஆனால் குறி தவறியதால் அந்தக் குண்டு தரையிலேயே விழுந்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது.
ஆனால் இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
உடனடியாக காஷ்மீர் போலீசாரும் பாராமிலிட்டரி வீரர்களும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை மற்றொரு போலீஸ் குழுவினர் தேடி வருகின்றனர்.
ஆனால் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களில் 6 தீவிரவாதிகளும் பொதுமக்களில்ஒருவரும் கொல்லப்பட்டனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications