மதவாத அமைப்புகளைத் தடை செய்ய பாகிஸ்தான் திட்டம்
இஸ்லாமாபாத்:
வரும் 13 அல்லது 14ம் தேதி தன் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உரையாற்றவுள்ளநிலையில், அங்குள்ள மதவாத அமைப்புகள் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
முஸ்லீம் மதவாதிகள் என்று கூறிக்கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்தஅமைப்புகளை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
காஷ்மீர் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பாகிஸ்தான்தான் அனைத்து வகைகளிலும் உதவிக்கொண்டிருப்பது தெரிந்த விஷயம்.
ஆனால் "காஷ்மீர் விடுதலை" என்கிற பெயரைப் பயன்படுத்தி மதப்போர் (ஜிகாத்) புரிவதற்கும் ஜிகாத்தின்பெயரைக் கெடுப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்று காஸி கூறினார்.
இவ்வளவும் கூறிய காஸி, எல்லைக்கு அப்பால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்பாகிஸ்தானியர்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.
அவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவர்களும் ஒடுக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் காஸி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications