சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை வெளியிடத் தடை
சென்னை:
மறு அறிவிப்பு வரும் வரை சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை வெளியிடக் கூடாது என்று மத்திய தேர்தல்அதிகாரி கே.ஜே. ராவ் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. அதனால் புதிய வாக்காளர்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த புதிய வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் புகார் வந்ததைஅடுத்து, 3 தொகுதிகளிலும் ராவ் விசாரித்து வருகிறார்.
மற்ற இரண்டு தொகுதிகளிலும் விசாரித்து முடித்து விட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) வாணியம்பாடிதொகுதியில் விசாரணை நடத்தி வருகிறார். இன்று வாணியம்பாடியில் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை மறு அறிவிப்பு வரும் வரை வெளியிடக் கூடாது என்று அத்தொகுதிதேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன்.
மாவட்ட அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசித்து தேர்தலுக்கு தேவையான பாதுகாப்புநடவடிக்கைப் பற்றி ஆலோசிக்குமாறு கூறியுள்ளேன்.
தேர்தல் நடக்கும் இடங்களில் கட்சிக்காரர்கள் 3 வாகனங்களுக்கு மேல் சாலையில் நடமாடாமல் இருக்குமாறுகண்காணிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளேன்.
3 தொகுதிகளிலும் விசாரணை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனரிடம் வரும்திங்கள்கிழமை (ஜன.14) சமர்ப்பிப்பேன் என்று ராவ் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications