சட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதலை விசாரித்த நீதிபதி திடீர் மரணம்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்றநீதிபதி எஸ்.எம். அலி முகமது திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
கடந்த 1993 முதல் 1997 வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலி முகமதுவின் வயது 66.அவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு அவருக்குத் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்ததாக நீதிபதி அலி முகமதுவின்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்தில் சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்குள்ள மாணவர்களைப் போலீசார் தாக்கியதில் 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நீதிபதி அலிமுகமதுதான் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காத நிலையிலேயே நீதிபதி அலி முகமது திடீரென்றுஇறந்து விட்டார்.
அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications