குளத்தில் விழுந்த குழந்தை, காப்பாற்ற முயன்ற தாய் சாவு
கோயம்புத்தூர்:
கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் என்ற இடத்தில் குளத்தில் மூழ்கிய 2 வயது குழந்தையும்அதைக் காப்பாற்ற குதித்த தாயும் சேர்ந்து பலியானார்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது நரசிம்ம நாயக்கன் பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்மஞ்சுளா. இவர் துணிகளை துவைத்து தரும் பணியைச் செய்து வருகிறார்.
துவைத்த துணிகளை அவரவர் வீடுகளுக்குக் கொடுக்கச் சென்றபோது தனது 2 வயதுக் குழந்தை பிரேமலதாவைவீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் வெளியே வந்துள்ளது. வீட்டுக்கு முன்பு இருந்தகுளத்திற்குச் சென்ற குழந்தை எதிர்பாராதவிதமாக குளத்தில் விழுந்தது.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மஞ்சுளா, தன் குழந்தையைக் காணாமல் தவித்தார். நெடு நேரம் தேடிய அவர்குளத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு குழந்தை மூச்சுத் திணறியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப்பார்த்தார்.
பதறிப் போன அவர், குழந்தையைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தார். ஆனால் பரிதாபமாக அவரும் மூச்சுத்திணறி உயிழந்தார், குழந்தையும் பிழைக்கவில்லை.
இரண்டு உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பசோதனைக்கு அனுப்பப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications