தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் ராம்மோகன் ராவ்
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநகராக பி.எஸ். ராம்மோகன் ராவ் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் ராம்மோகன் ராவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியான பி. சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆந்திர ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனிடமிருந்துராம்மோகன் ராவ் பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் கே. காளிமுத்து, சட்டசபை எதிர்க் கட்சித்தலைவர் க. அன்பழகன், சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை திருப்பதியிலிருந்து தன் மனைவி உமாவுடன் தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தராம்மோகன் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர்,
தமிழகம் எனக்கு புதிய இடமல்ல. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவன் என்ற முறையில் சென்னையும்,தமிழ்நாடும் நான் பழகிய இடங்கள் தான். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் என்ற முறையில் எனதுஅதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றார்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications