ஒருவழியாய், 22ம் தேதி காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் 22ம் தேதி காங்கிரசில் இணைகிறார் தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
இதற்காக அவரது கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் மூலம் டெல்லி செல்கின்றனர்.
சோனியா காந்தியை மதுரை அல்லது சென்னைக்கு வரவழைத்து இரு கட்சிகளின் இணைப்பு விழாவையும் நடத்தத்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலையொட்டி சோனியா பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதால் அவரால் தமிழகத்து வர இயலாத நிலை உருவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தல் முடியும் வரை காத்திருக்க வாழப்பாடி ராமமூர்த்தி விரும்பவில்லை. இதனால், வரும் 22ம்தேதி டெல்லியிலேயே இணைப்பு விழா நடத்த காங்கிரஸ் தலைமையும் வாழப்பாடி ராமமூர்த்தியும் முடிவுசெய்துள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications