சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவேன்: பாபா
பெங்களூர்:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவேன் என சத்ய சாய்பாபா கூறினார்.
பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள சத்யசாய் மருத்துவ மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி இன்று நடந்தநிகழ்ச்சியில் பாபா பேசுகையில்,
சென்னை நகரில் தண்ணீரே இல்லை. பணக்காரர்களால் வெகு தூரத்தில் இருந்து நீரை பணம் கொடுத்து வாங்கிவிடமுடியும். ஆனால், ஏழைகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அசுத்தமான நீரைக் குடித்துபலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், அந்த நகருக்குத் குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
பாபாவின் இந்த அறிவிப்பைக் கேட்ட அங்கு கூடியிருந்த தமிழக மக்கள் பெரும் கரகோஷம் எழுப்பி தங்கள்மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் அனந்த்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு தனது அமைப்பின்சார்பில் கோடிக்கணக்கில் பணம்செலவிட்டு குடிநீர் வழங்கியவர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது. வறட்சியில்பாதிக்கப்பட்டிருந்த இந்த கிராமங்களில் இப்போது தண்ணீர் பஞ்சமே கிடையாது.
அதே போல கர்நாடகத்தில் பெல்லாரி, அனந்த்பூரின் பிற பகுதிகள், ஆந்திராவின் கடப்பா, குர்னூல்மாவட்டங்களுக்கும் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக பாபா கூறினார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications