கருவைக் கலைக்க மறுத்த மகளைக் கொன்றார் தாய்
Subscribe to Oneindia Tamil
கோவை:
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி விட்ட மகளை, கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி தாய் வற்புறுத்தினார். அதை ஏற்க மறுத்த மகளைஅரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
கோயம்பத்தூர் அருகே உள்ளது மாடத்தி குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயதுப் பெண் தவறான உறவு மூலம் கர்ப்பமடைந்தார்.இதனால் அதிர்ச்சியுற்ற அந்தப் பெண்ணின் தாயார், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். ஆனால் மகள் மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தாயார், தனது மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்துவந்து அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications