டெல்லி புறப்பட்டது அயோத்தி எச்சரிக்கை பேரணி
அயோத்தி:
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 6,500 தலைவர்கள் இன்று (திங்கள்கிழமை) காலை அயோத்தியிலிருந்டெல்லிக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கெல்லாம் இந்தப் பேரணி அயோத்தியை விட்டுக் கிளம்பி விட்டது. பல்வேறு பஸ்கள்மூலம் பலத்த பாதுகாப்புடன் சாதுக்கள் கிளம்பினர்.
பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி, விசுவ ஹிந்து பரிஷத்இயக்கத்தினர் இந்தப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வரும் மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பமாகும் என்றுஏற்கனவே விசுவ ஹிந்து அமைப்பினர் கூறியிருந்தனர்.
ஆனால், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டால் அந்தத் தேதிக்கு முன்னதாகவேகட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று நேற்று நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்தத் தேதிக்குப் பின்னரும் மத்திய அரசுக்காகவோ நீதி மன்றத்தின் எந்த் தீர்ப்புக்காகவோ காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்று பல விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சியை "தர்ம யுத்தம்" என்று அவர்கள் அழைக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications