இந்திய-பாக். படைகள் மீண்டும் துப்பாக்கி சண்டை
ஜம்மு:
சில நாட்களாக அமைதியாக இருந்து வந்த காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் படைகளுக்குஇடையே நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் மூலம் அவர்கள் இந்தியப் படையினரை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குச் சுட்டனர்.
இன்று காலை வரையிலும் இரு தரப்பினருக்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்ததாக ஒரு போலீஸ்அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த இப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடக்க ஆரம்பித்துள்ளது.இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இதற்கிடையே ஜம்முவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்ஆவர். மற்றொருவன் ஹைதர்-உல்-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications