2 விபத்துகளில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் கடந்த நடந்தசாலை விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்கமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இறந்தவர்களின் குடும்பத்திருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.6,000நிதியும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications