ப்ளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4ல் துவக்கம்
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது.
சுமார் 4 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அனைத்துத் தேர்வுகளும் காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரம் நடக்கும்.
மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க வழக்கம் போல் கல்வி அதிகாரிகள் தலைமையில் "பறக்கும்படை"அமைக்கப்பட உள்ளது.
கால அட்டவணை:
04.03.02 - மொழித் தாள் 1
05.03.02 - மொழித் தாள் 2
06.03.02 - ஆங்கிலம் முதல் தாள்
07.03.02 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
08.03.02 - சிறப்புப் பாடங்கள் மற்றும் அடிப்படை அறிவியல்
09.03.02 - மனை அறிவியல் மற்றும் வொகேஷனல் தேர்வுகள்
11.03.02 - இயற்பியல் மற்றும் அரசியல் அறிவியல்
12.03.02 - வரலாறு
13.03.02 - கணக்குப் பதிவியல் மற்றும் சித்தா
14.03.02 - வேதியியல்
15.03.02 - பொருளியல்
16.03.02 - பிசியாலஜி
18.03.02 - கணிதம் மற்றும் விலங்கியல்
19.03.02 - வணிகவியல்
20.03.02 - புவியியல்
21.03.02 - தாவரவியல் மற்றும் உயிரியல்
22.03.02 - சமூகவியல்
23.03.02 - புள்ளியியல்
25.03.02 - தத்துவவியல்
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications