ஆண்டிப்பட்டி தேர்தலை புறக்கணிக்க திமுகவுக்கு இளங்கோவன் அழைப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் திமுக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக, மதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம். அங்கு வேட்புமனுவை வாபஸ் பெற இன்னும் நாட்கள் இருக்கிறது.
ஆண்டிப்பட்டியில் தேர்தலை புறக்கணிக்க தொகுதி மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தஉள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ளாட்சிதேர்தல் நடக்கவில்லை. இங்கு தேர்தல் நடத்தக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிகூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்.
வாழப்பாடி ராமமூர்த்தி, தனது கட்சியை கலைத்துவிட்டு டெல்லியில் சோனியா முன்னிலையில் காங்கிரஸில்இணைகிறார். இந்த இணைப்பு விழாவில் நானும் கலந்து கொள்கிறேன் என்று இளங்கோவன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications