மேட்டூர் அணை நீர் குறைவால் வெளியே தெரியும் கோவில்கள்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் அணையில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர்கோவில் கோபுரமும், மாதா கோவிலும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. இவற்றைப் பார்ப்பதற்காகபொதுமக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியில் மாதா கோவிலும், ஜலகண்டேஸ்வரர் கோவிலும் உள்ளன.அணையில் தண்ணீர் இல்லாத போது மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும்.
தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையொட்டி இரு கோவில்களும்தலைகாட்டத் தொடங்கியுள்ளன.
இவற்றைப் பார்ப்பதற்காக மேட்டூர் மக்கள் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இன்னும் சில நாட்களில் தண்ணீர்வற்றி விடும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு அணைக்குள் இறங்கிச் சென்றே கோவில்களைப்பார்க்கலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications