இந்தியா வந்தது முதல் ஆப்கானிஸ்தான் விமானம்
டெல்லி:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஆப்கானிஸ்தானின் ஏரியான் நிறுவனத்தின் விமானச் சேவைமீண்டும் தொடங்கியது. முதல் விமானம் இன்று (வியாழக்கிழமை) டெல்லி வந்து சேர்ந்தது.
ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹ்மானும், ஏரியானா விமான நிறுவனத்தலைவர் ருஹுலுல்லா அமானும் இந்த விமானத்திலேயே டெல்லி வந்தனர்.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன், ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் சிறப்புத்தூதர் எஸ்.கே. லம்பா மற்றும் பல அதிகாரிகள் விமானத்தில் வந்தவர்களை அன்புடன் வரவேற்றனர்.
இந்தியாவுடன் மீண்டும் இந்த விமானச் சேவை தொடங்கியிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாரம்ஒரு முறை காபூலிலிருந்து டெல்லிக்கு இந்த விமானம் வரும் என்று ரஹ்மான் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே அந்நாட்டுடனான விமானப்போக்குவரத்தை இந்தியா துண்டித்துக் கொண்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications