வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3சி
பெங்களூர்:
இந்திய விண்வெளித் துறையின் அடுத்த மைல் கல்லாக, இன்று (வியாழக்கிழமை) இன்சாட்-3சி செயற்கைக் கோள்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளம்புவதற்கு 11 வினாடிகளுக்கு முன், செயற்கைக் கோளைச்செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
கோளாறு சரிசெய்யப்பட்டு 54 நிமிடத் தாமதத்திற்குப் பின்னர், இன்சாட்-3சி செயற்கைக் கோளை ஏரியன்-4ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கிளம்பிய 21 நிமிடங்களுக்குப் பின்னர் இன்சாட்-3சி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அடுத்த அரை மணி நேரத்திலேயே இந்த தொலைத் தொடர்பு செயற்கைக் கோளின் முழுக் கட்டுப்பாட்டையும்கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு நிலையம் தனக்குக் கீழ் கொண்டு வந்தது.
இன்சாட்-3சி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஹசன் கட்டப்பாட்டு நிலைய விஞ்ஞானிகளும்பெங்களூரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும் தெரிவித்தனர்.
செயற்கைக் கோளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரி ரங்கன்மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தியாவின் தொலைபேசித் தொடர்பு, மொபைல் தொலைபேசித் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகஇன்சாட்-3சி பயன்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து:
இன்சாட்-3சி செயற்கைக் கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த் மற்றும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications