நெல்லையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை சக மாணவர்களே அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
திருநெல்வேலி பேட்டையில் உள்ள ஹிந்துக்கள் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படித்துவந்தவர் சிவராமன் (20). இவர் பேட்டையை அடுத்துள்ள சங்கன்திரடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
கல்லூரி அருகே இருக்கும் சுத்தமல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரும் அதேகல்லூரியில்தான் படித்து வந்தார்.
நேற்று (புதன்கிழமை) காலை 9.30க்கு பஸ்ஸில் வந்த இவர்கள் இருவரும் கல்லூரி வாசல் அருகே சென்றபோது,அதே கல்லூரியில் படிக்கும் துரைமுருகன் என்ற மாணவன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட மாணவர் கும்பல்இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவராமனும், செந்தில்முருகனும் தப்பி ஓடினர். ஆனால் அந்தகும்பல் ஒரு கி.மீ. தூரம் வரை அவர்களைத் துரத்திச் சென்று வெட்டியது.
செந்தில் முருகன் பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை தொடர்பாக அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வி பிரிவில் படித்து வரும் துரைமுருகன்,பழனிகுமார் உட்பட ஆறு மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட சிவராமனுக்கும் தேடப்பட்டு வரும் துரைமுருகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கேன்டீனில்சாப்பிடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications