பாகிஸ்தானும் விரைவில் ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
கடந்த வெள்ளிக்கிழமை அக்னி ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த இந்தியாவைத் தொடர்ந்துபாகிஸ்தானும் விரைவில் தன்னுடைய ஷஹீன்-2 என்ற ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்க்கவுள்ளது.
தற்போது எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் அக்னி ஏவுகணையை சோதனை செய்துள்ளஇந்தியாவை உலக நாடுகள் கண்டிக்கவில்லையென்றால் விரைவில் பாகிஸ்தான் இந்த ஏவுகணைகளைச் சோதனைசெய்யும் என்றும் அச்செய்திகள் கூறின.
ஏவுகணை சோதனை செய்வதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி கூறியுள்ளார்.
ஷஹீன் ஏவுகணை சுமார் 2,500 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று தாக்க வல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications